அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
யாந்திமிர் வாதநோ யாதிகள் போய்விடும் .....தேரையர்
காந்திமெய் எனும் குப்பைமேனி இலையை கறியாக சமைத்து விருப்பமுடன் தொடர்ந்து உணவில் சேர்த்து உண்டு வர உடலில் ஏற்படும்
திமிர் வாத நோய் முற்றிலும் குணமாகும் .
(குதி கால் வலி ,முழங்கால் வலி )உடலில்வாதத்தினால் ஏற்படும் அனைத்து வழியும் தீரும் .
திமிர் வாத நோய்க்கு குப்பைமேனி
காந்திமெ யிலைக் கறி கனிவுட யில மெய்
யாந்திமிர் வாதநோ யாதிகள் போய்விடும் .....தேரையர்
காந்திமெய் எனும் குப்பைமேனி இலையை கறியாக சமைத்து விருப்பமுடன் தொடர்ந்து உணவில் சேர்த்து உண்டு வர உடலில் ஏற்படும்
திமிர் வாத நோய் முற்றிலும் குணமாகும் .
(குதி கால் வலி ,முழங்கால் வலி )உடலில்வாதத்தினால் ஏற்படும் அனைத்து வழியும் தீரும் .
.jpg)

The natural ingredients in Kuppaimeni soap make it ideal for treating minor skin rashes and discomfort.
ReplyDelete