Sunday, December 7, 2014

குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க avoid cold for newborn babies


  குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க

                         avoid cold for newborn babies


தாய் சேய்  நலம் காக்க :

குழந்தை  பெற்ற  தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க எளிய வழி முறை .தாய்க்கும் குழந்தைக்கும்  நலன் பயக்கும்


சுக்கோ டதிமதுரம் திப்பிலி ஏலத்தூள்
தக்கதிதிப்  பைம்புனல்பன்  நோய்க்கு    .........................குறள்



சுக்கு ,அதிமதுரம் ,திப்பிலி ,ஏலம் இவற்றின் தூளை சம அளவு எடுத்து
கொதிநீரில் இட்டு (இது யைம்புனல் நீர் மருந்தாகும்).

10 கிராம் அளவு -மேற்கண்ட பொடியை  நான்கும் சேர்த்தது எடுத்து  கொதிநீரில் இட்டு  குழந்தைக்குத் தாய் நாளைக்கு 3-5 முறை குடிக்க
குழந்தையின்  சளி  நீங்கும் '

சளி பிடிக்காமல் இருக்க தாய் இதை  அவ்வப்போது  அருந்தினால்
சளி குழந்தைக்கு பிடிக்காது .

No comments:

Post a Comment