உடல் எடை குறைய
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
உடல் எடை குறைய
மிளகு 100கிராம் ,
சீரகம் 100 கிராம்
லவங்கம் 100 கிராம்
லவங்கப் பட்டை 100 கிராம்
மேற்கண்ட நான்கையும் காய வைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை,மாலை,
வெந்நீரில் 5 கிராம் அளவு நன்றாக கொதிக்கவைத்து குடித்து வர உடல் எடை
குறையும்
No comments:
Post a Comment