Friday, November 14, 2014

வெள்ளை நிற சருமம் நிறம் மாற மருந்து


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
 

வெள்ளை நிற சருமம் நிறம் மாற  மருந்து

குன்றியிலைச்  சாற்றில்  கொடிவேலி  வேரரைத்துப் 
                           பொன்றவெண்  புள்ளிகளில்  பூசு -------------------------குறள் 
விளக்கம் :
குன்றிமணி இலை  சாற்றில்  சித்திரமூல  வேர் பட்டையை அரைத்து 
உடலில் உள்ள வெண் புள்ளிகளுக்கு மேல் பூச்சாக  தடவி  வர  நிறம் மாறும் .
கொடிவேலி = சித்திரமூலம் .

No comments:

Post a Comment