Friday, November 7, 2014

நாய் /பூனை கடிக்கு மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

நாய் /பூனை  கடிக்கு மருந்து

நல்லமணித்  தக்காளி நாய்க்கடிக் குண்மருந்தாம் 
சொல்மேனி  பூனைக் கடிக்கு....................குறள் 
விளக்கம் :
நாய் கடித்தவர்க்கு ,உடனே 
மணத்தக்காளி  இலையை (கீரையை) அரைத்து  குடிப்பதற்கு  உள் மருந்தாக கொடுக்கவும்.
பூனை கடித்தவர்க்கு உடனே  குப்பைமேனி இலையை அரைத்து உல் மருந்தாக கொடுக்கவும் 
நாய்/பூனை கடி பட்ட இடத்தில் உள்ள காயத்தின் மீது  பூச மஞ்சள்,பூண்டு,
மிளகு,கல் உப்பு இவற்றை அரைத்து பூசவும் .

1 comment:

  1. எங்கள் வீட்டில் வளர்க்கும் சிறிய பூனை என்னை கடித்து விட்டது. சிறிது ரத்தம் வந்தது இதனால் ஏதாவது ஆபத்து உள்ளதா?

    ReplyDelete