Saturday, November 1, 2014

சளி, இருமல் ,மாந்தம் ,நீர்கோவை நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

சளி, இருமல் ,மாந்தம் ,நீர்கோவை நீங்க



கர்பூரவள்ளியின் கழலிலையை தின
நற்ப்பாலர் நோயெல்லா நாசமா யகலுமே ..........தேரையர்
விளக்கம் :
கற்பூரவள்ளியின் இலையை புதிதாக எடுத்து சாரு பிழிந்து குழந்தைகளுக்கு சங்கில் புகட்டினால் சளி, இருமல் ,மாந்தம் ,நீர்கோவை நீங்கி விடும்.ஒன்று முதல் மூன்று இலை மேல் மீகாமல் குழந்தையின் வயதுக்கு தகுந்தாற்போல .
உள்நாக்கு அழற்சி (டான்சில் ) உள்ள குழந்தைகளுக்கு வயதுக்கு தக்க அளவு கர்பூரவள்ளியின் இலையை மருந்தாகக் கொடுக்கவும் .இலையை அரைத்து அப்படியே கொடுக்கலாம் ஒரு நெல்லிக்காய் அளவு காலையில் கொடுக்கவும் .கொதிக்கவைத்த தண்ணிரை பயன்படுத்தவும்

No comments:

Post a Comment