Sunday, October 5, 2014

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் காலத்தில் உண்டாகின்ற வயிற்று போக்கு மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


குழந்தைகளுக்கு பல் முளைக்கும் காலத்தில் உண்டாகின்ற வயிற்று போக்கு மருந்து



பல் முளைக்கும் சேய்கட்குப் பேதியுறின் வாழைப்பூ
சொல்லுபுளி யாரைதேன் கூட்டு ............குறள்

விளக்கம் :-
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் காலத்தில் உண்டாகின்ற பேதிக்கு
வாழைப்பூ ,புளியாரை இவற்றின் சாறுகளை சம அளவு எடுத்து இதில் அரைபங்கு உடன் தேன் சேர்த்துக் கொடுக்கவும்
சாறுகள் இரண்டும் சேர்த்தது அரை ஸ்பூன் +அரை ஸ்பூன் தேன் கொடுக்கவும்

No comments:

Post a Comment