வெண் தோல்நோய்க்கு மருந்து
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
வெண் தோல் மருந்து
நீரடிமுத் தெண்ணெய் நிறை கண்டங் கத்திரித்தூள், நேரடி
வெண் தோலின் மேற் பூசு------குறள்
விளக்கம் :
நீரடிமுத் தெண்ணெயில் கண்டங்கத்திரித்தூள் சேர்த்து தடவி வர வெண்புள்ளிகள் மாறும்.
No comments:
Post a Comment