Tuesday, September 9, 2014

நீரிழிவு நோய்க்குமருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

நீரிழிவு நோய்க்குமருந்து

நீரிழிவில் பொற்சீந்தில் நாவல்,கடுக்காய்த்த்தோல்,
ஈர்நெல்லி கோரைகறி வேம்பு..----குறள்.

விளக்கம் :
சீந்தில்கொடி,நாவல் பட்டை,கடுக்காய்த் தோல்,அறுனெல்லி,கீழானெல்லி,கோரைகிழஙுகு,கருவேப்பிலை இவற்றின் தூள் சம எடை சேர்த்து இரண்டு கிராம் எடுத்து
நாளைக்கு இருவேளை உணவுக்கு முன்
பசும்பாலில் உட்கொள்ள இருபத்திஒரு நாள் உட்கொள்ள் நீரிழிவு நோய் தீரும்.



No comments:

Post a Comment