Wednesday, September 3, 2014


ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள் 76 வது குருபூஜை 


  அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி* 

*புதுக்கோட்டை , இலுப்லூர்  அமைந்துள்ள தன்றிஸ்வரத்தில் 

ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள் 76 வது குருபூஜை

  அன்று 10.10.2014 வெள்ளி கிழமை பரணி  நட்சத்திர தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள்

திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறுகேட்டு கொள்கிறன்


No comments:

Post a Comment