Saturday, September 13, 2014

கருவுற (மகப்பேரியல் )2

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்




கருவுற (மகப்பேரியல் )

 
கடலைவேர் தோடை குறிஞ்சான் எருக்கு , விடல் பிரண்டை பெண்மலட்டின் மாற்று . .....குறள்


விளக்கம் :
 
கடலை வேர் ,ஆடாதோடை வேர் ,சிறு குறிஞ்சான் வேர் எருக்கு வேர் ,பிரண்டை இவை சேர்த்து அரைத்துப் பழமளவு நிராடிய மூன்று நாளும் உண்டு வர பெண் மலடாக இருந்தாலும் அது நிவர்த்தியாகும் . பொதுவாக வித்தில் குற்றமின்றி விதைக்கும் நிலம் போன்ற பெண்ணால் குறையில்லை குறை தீர ஆண்மகன் மருந்துன்ன வேண்டும்

No comments:

Post a Comment