Sunday, August 24, 2014

திரு நீற்றுப்பதிகம்

 திரு நீற்றுப்பதிகம் 




மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுல்ளது நீறு
செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே.

 

 எல்லாம் வல்ல இறைவனே போற்றும் இரண்டாவது சிவனாகிய நந்தி எம்பெருமான் அவதரித்த திருவையாற்றில் பிரதோஷ காலத்தில் வணங்கி அவரின் அருளைப் பெறுவது வாழ்க்கையில் மிகவும் சிறப்புடையது.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாறா போற்றி! போற்றி!!

 

No comments:

Post a Comment