Sunday, August 10, 2014

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்.

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட். http://www.atharvanabathrakalli.org/



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ,
எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில்
ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும்
மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை
நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா
நலன்களை அருள்வாள் .

  மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட். இந்த அறகட்டளை சார்பாக பிரதி மாதம் அமாவசை தோறும் ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு குருஜி ஆசிர்வாதத்துடன் அம்பாள் அனுகரகத்துடன் ப்ரத்யங்கிரா யாகம் நடைபெறுகிறது
இங்கு செய்யப்படுகிற யாகம் "அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்" என்ற ஒரே தாரக மந்திரத்தில் நடைபெறுகிறது இந்த தாரக மந்திரம் நாம் எதை கேட்டாலும் நமக்கு கூடுக்கும் .சந்தோஷத்தில் கூட தோஷம் இருக்கு ஆன ஆனந்த்தில் தோஷம் கிடையாது அந்த ஆனந்தம் 27 வகை இருக்கு அந்த 27 வகையான
ஆனந்ததை நமக்கு அள்ளிகொடுக்க ஆனந்த சொரூபமாக
மங்களா ரூபிணியாக ஆனந்தம்னா புன்னகையோடு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இந்த இடத்தில் கமலத்தில் கட்சி அளிக்கிறாள். ப்ரத்யங்கிரா எல்லா இடத்திலும் உக்கிர தெய்வமாக இருப்பாள் ஆனா இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் புன்னகையோடு கட்சி அளிக்கிறாள்.குருவோட ஆசிர்வாதம் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.
குருவோட ஆசிர்வாதம் இல்லை என்றால் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.கிடைக்காது குரு இல்லாமல் இந்த வித்தையும் கத்துகிட்டாலும் குரு இல்லாமல் இதை செய்தாலும் சித்திபண்ண முடியாது.

நாம் அற வழியில் நடந்து குருவின் ஆசிர்வாதத்துடன் தருமத்தையும் தெய்வத்தையும் நாடினால் தருமமும் தெய்வமும் நம்மை தேடி
நாடி வரும்

சுவாமிஜி


For more details Please contact
Sri Maha Panchamukha Prathyangira Veda Dharmakshetra Trust Panchaputhesweram
Vediyarendal vilakku
Manamadurai
Sivaganga Dist
Tamilnadu
India.
Mobile number :+91 98428 58236



No comments:

Post a Comment