Friday, August 15, 2014

ஸ்ரீ மரகதவல்லிதாயார் உடனமர் ஸ்ரீ மரகதாசலேஸ்வரர்--திருஈங்கோய்மலை 13-09-2014 சனி











  






- ஸ்ரீ மரகதவல்லிதாயார் உடனமர் ஸ்ரீ மரகதாசலேஸ்வரர் --கோவில் 

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஸ்ரீமரகதாசலேஸ்வரர்  அம்பாள் - மரகதவல்லி சுவாமி .கோவிலின்  மலைகீழ்  . அமைந்து உள்ள ஸ்ரீ போகர் சித்தர்க்கு நாளை 13-09-2014 சனி

கிழமை பரணி  நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்  அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர்  அம்பாள் - மரகதவல்லி சுவாமி &ஸ்ரீ போகர் சித்தர்   .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
  cell :919095102377


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "
-சுவாமிஜி - மாதாஜி

No comments:

Post a Comment