Monday, August 11, 2014

நோய்கள் நீங்க மரணபயம் விலக

நோய்கள் நீங்க மரணபயம் விலக



 நோய்கள் நீங்க மரணபயம் விலக ஒவ்வொரு மாதமும் வரும் சிராத்திரியில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி 3 முறை பாராயணம் செய்ய நிச்சயம் பலன் கிடைக்கும்.



அதாபரம் ஸர்வபுராணகுஹ்யம்
நிஸ்ஸேஷபாபௌகஹரம் பவித்ரம்
ஜயப்ரதம் ஸர்வவிபத்ப்ரமோசனம் வக்ஷ்யாமி
ஸைவம் கவசம் ஹிதாயதே. 
ரிஷப யோகி அருளிய சிவகவசம்

பொதுப் பொருள்: 

வஜ்ராயுதம் போன்ற கோர பற்கள் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, காலகூட விஷத்தைக் கழுத்தில் தரித்தவரே,  பரமேஸ்வரா நமஸ்காரம். சத்ருக்களை அழிப்பவரே, ஆயிரம் கரங்களையுடையவரே, மிகுந்த உக்ரமான ரூபம் கொண்டவரே, உமாதேவியின்  கணவரே, மகாதேவா, தங்களை என் இதயக் கமலத்தில் வைத்து வணங்குகிறேன். 

(இத்துதியை சிவராத்திரி அன்று  பாராயணம் செய்தால் கொடிய நோய்கள் நீங்கும்; மரணபயம் விலகும்.)

No comments:

Post a Comment