Wednesday, May 20, 2026

டவுன் தொண்டர் சன்னதி ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு வைகாசி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2026

 

 

 

 

                        

 









டவுன் தொண்டர் சன்னதி ஸ்ரீ அகஸ்திய மகரிஷிக்கு வைகாசி 
மாத ஆயில்யம் நட்சத்திர   பூஜை,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம் 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டிதிருநெல்வெலி டவுன் தொண்டர் சன்னதி 
 ஸ்ரீ அகஸ்திய மகரிஷி ,
ஸ்ரீ திருஞானசம்பந்தர் சுவாமிக்கு   
22-05-2026 ஸ்ரீ பராபவ வருட வைகாசி  (08) மாதம் 
வெள்ளி கிழமை ஆயில்யம் நட்சத்திர   பூஜை    தினத்தன்று காலை 09.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,  நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 

தேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்  
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் -ஸ்ரீ  அம்மா சுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி 
வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் , 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236
மேலும் தகவல்கள்களுக்கு: 9843016651 // 9043942091


மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு வைகாசி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை, அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் பெரு விழா 2026

 

 

 



 

 






மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு

வைகாசி மாத ஆயில்யம் நட்சத்திர பூஜை,
அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்  பெரு விழா 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி அன்னை   ,

ஸ்ரீ ராஜராஜேஸ்வரிஅன்னை ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி அன்னை உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகஸ்தியமகரிஷி ,அருபமான 
ஸ்ரீ போகர் மகரிஷிக்கும்,ஸ்ரீ புலிப்பாணி மகரிஷி,
ஸ்ரீ சுதிஸ்சனருக்கும் 22-05-2026  ஸ்ரீ பராபவ  வருட வைகாசி (08) மாதம் வெள்ளி கிழமை ஆயில்யம் நட்சத்திர பூஜை   அபிஷகம், ஆராதனை,  அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா 
தேவி வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட்  
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் -ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள் .


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
நாராயணசாமி :98656 15868
பூவனூர் தியாகராஜன்: 98656 15868

மேலும் 75 க்கும் மேற்பட்ட
சிவாலயங்களில் ஸ்ரீ அகஸ்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை 
அன்னதர்மம் நடைபெறுகிறது

Friday, May 15, 2026

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் 16.05.2026 சனி கிழமை வைகாசி மாதம் 02 மற்றும் பிரதி மாதம் தோறும் நடைபெறுகிறது

 

 

 

 

 

 

 

 

















மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் 16.05.2026 சனி கிழமை வைகாசி மாதம் 02 மற்றும் பிரதி மாதம் தோறும் நடைபெறுகிறது

உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழ வேண்டி வரும் 
16.05.2026 சனி கிழமை ஸ்ரீ பராபவ வருட வைகாசி  மாதம் (02)அன்று நடைபெறுகிறது.
அமாவாசையன்று  பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும் அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகு  பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது. விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவாசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிவேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள்  - ஸ்ரீ  அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்                                                          
மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236  


திரு ஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு வைகாசி மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2026

  


 

 

 

 




திரு ஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு வைகாசி  மாத பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம் 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை

ஸ்ரீ மரகதாசலேஸ்வர் -ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள 
ஸ்ரீ போகர்மகரிஷிக்கு 16-05-2026                 ஸ்ரீவிசுவாவசு வருட வைகாசி (02) மாத சனிகிழமை
 பரணி நட்சத்திர பூஜை தினத்தன்று  காலை 10.30 மணிக்கு மேல்   பூஜை அபிஷகம், ஆராதனை மற்றும் அன்னதர்மம்  12.00 மணிக்கு மேல் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமரகதாசலேஸ்வரர், 
ஸ்ரீமரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷின்   திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்,
   ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீஅம்மா சுவாமிகள்  அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428 58236

Friday, May 8, 2026

ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா 2026

 



 
















 


   ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 
உள்ள ஸ்ரீ குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் குடம் திருவிழா ஸ்ரீ கல்கோட்டை முனிஸ்வரன் கோவிலில் இரூந்து சித்திரை (27)  மாதம் 10.05.2026 ஞாயிற்றுகிழமை காலை 6.00 மணிக்குள்  துவங்குகிறது.    

அனைவரும் கலந்து கொள்ளுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்  சார்பாக  ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்.                                                          குறிப்பு:
பால்குடம் எடுத்து விரும்புவோர் ஆலயத்தில் முன்பதிவு செய்யவும் cell :98428 58236

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவி
வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு: 
cell :98428 58236

Tuesday, May 5, 2026

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச் சித்தர்க்கு சித்திரை மாத உத்திராட நட்சத்திர குரு பூஜை அன்னதானம் 2026

 

 

  

 

 

 

 

 

 










ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச் சித்தர்க்கு சித்திரை   மாத உத்திராட நட்சத்திர குரு பூஜை அன்னதானம்  2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீ உத்தண்டவேலாயுத சுவாமி .கோவிலில்  அமைந்து உள்ள ஸ்ரீ உச்சி பிள்ளையார் ,ஸ்ரீ உத்தண்ட வேலாயுதசுவா
மி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டி தம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீ மலை கன்னிமார்க்கு
08.05.2026 ஸ்ரீ பராபவ வருட சித்திரை   மாதம் (25) வெள்ளி   கிழமை 
உத்திராட நட்சத்திர குரு பூஜை தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல்  அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்
ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்தியங்கிரா தேவி வேத தர்ம க்ஷேத்திரா டிரஸ்ட்,
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம் 98428 58236

அன்னதான தொடர்புக்கு திரு   கே.ராஜசேகர் 9994441605,   9442559844,

Friday, May 1, 2026

ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு சித்திரை மாத அனுஷம் நட்சத்திர குரு பூஜை அபிசேகம், ஆராதனை, அன்னதானம் 2026

 

 

 

 

 







ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு சித்திரை மாத அனுஷம் நட்சத்திர குரு  பூஜை அபிசேகம், ஆராதனை, அன்னதானம் 2026

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி வள்ளியூர் அருகே ராதாபுரம் வட்டம்,விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓமகுண்டகணபதி ,
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ தில்லை காளி, 
ஸ்ரீ பிரம்மரிஷி விஸ்வாமித்திரர்க்கு 
03.05.2026 ஸ்ரீ பராபவ வருட சித்திரை  மாதம் (20) 
ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திர குருபூஜை ,அபிசேகம், ஆராதனை, அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடன்னமர்
ஸ்ரீ விஸ்வாமித்திரமகாலிங்கசுவாமி
மற்றும் ஸ்ரீ தில்லை காளி ,
ஸ்ரீ பிரம்மரிஷி  விஸ்வாமித்திரரின்  
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் 

ஸ்ரீ மானாமதுரை சுவாமிகள் - ஸ்ரீ அம்மா சுவாமிகள் அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி 
வேத தர்ம ஷேத்ர டிரஸ்ட் ,
பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்--
98428 58236 
அன்ன தான தொடர்புக்கு S.ராமன் - 99529 99988 //88255 37498