Sunday, November 30, 2014

பால் விணை நோய் (HIV-Aids)மருந்து


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

பால் விணை நோய் (HIV-Aids)மருந்து




எல்லையை  மீறும்  எவர்க்கும்  முடிவாகத்
தொல்லைதொடர்  பால்நோய்  பெருக்கு .......குறள்


எண்ணான்கு  காலை இளமதென்னம்  பூக்கொதிநீர்
கொண்மின்முன்  பால்விணை  நோய்க்கு ......குறள்


விளக்கம் ;

மனித வாழ்வில்  ஒழுக்க  விதிகளை மீறுவோர் எவராயினும்  முடிவாக துன்பங்கள்  தொடர்ந்து வரும் ,குறிப்பாக ஒருமையில் மணமக்கள்  மாறு படுவதால் பால்விணை  நோய் உயிர் கொல்லி நோயாக உண்டாகிறது .(HIV-Aids)


32 நாள்  காலை  வேளை  மட்டும்  இளம் தென்னம் பாளையை இடித்து கொதிநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து  பதமுடன் அருந்திவர
பால்விணை  நோய் தீரும் .

Saturday, November 29, 2014

புற்று நோய் வெளி மருந்து Cancer External Medicine

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



Cancer External Medicine புற்று நோய் வெளி மருந்து



தேங்காய்த் துருவல் தவசி முருங்கைஇலை
தாங்காத புற்றுமேல் பற்று ......குறள்


விளக்கம் ;
கைப்பிடி அளவு தேங்காய் துருவி எடுத்துக்கொண்டு அதனுடன் சம அளவு தவசி முருங்கை இலை எடுத்து இருப்புச் சட்டியில் இட்டு வதக்கி புற்று நோய் உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்கவும் பின்பு அதை பிழிந்து வடித்த நெய்யை உடம்பு முழுவதும் தடவி வரவும் .


Friday, November 28, 2014

வெள்ளை படுவது நிற்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

வெள்ளை படுவது நிற்க


சோம்புகடுக்   காய்நெல்லி  சீரகம்  மாசிக்காய் ,
தேம்புவெள்ளை  நோய்க்கு  மருந்து .       ---------குறள் 

சோம்பு,கடுக்காய்தூள் ,நெல்லிகாய் ,சீரகம்,மாசிக்காய்  இவற்றை  எடுத்து  தூளாக்கி  நெய்யில்  காலை மாலை  உண்ணவிர்க்கு  முன் அருந்திவர  வெள்ளை  நோய் தீரும் .

 

Thursday, November 27, 2014

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் குருபூஜை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கரூர் சித்தர்  ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்  குருபூஜை 


.

கார்த்திகை மாதம் 02-12-2014 செவ்வாய்  கிழமை ரேவதி   நட்சத்திர தினத்தன்றுகாலை 8.30 மணிக்கு மேல் அ

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்

  இரண்டாம் ஆண்டு குரு பூஜை   அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்டாப்ஸ்வாமிகள்
ஆசிர்வாதம் மற்றும்  திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

பஸ் ஸ்டாப் 
கரூர் --வெள்ளகோவில் வழி டிவிஎஸ் ஸ்டாப்

9944460066-9443228716



எளிதில் கருத்தரிக்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

எளிதில் கருத்தரிக்க

அரசங்  கொழுந்தோடே  ஆன் பாலுங்  கூட்டித் ,
தரின்கரு  தங்கும்  தகைத்து .............குறள் 
விளக்கம் :
குழந்தை வேண்டிய  தாய்  அரசமரக்  கொழுந்து இலையை  மை  போல்  அரைத்துப்  பசும்  பாலில் கலந்து  அருந்திவர  கருஜெனிக்கும் .


கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு 

அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் 
(பொது ஆவுடையார்) திருக்கோயில் ,பரக்கலக்கோட்டை
பட்டுக்கோட்டை  வட்டம் ,
தஞ்சாவூர்  மாவட்டம்

நாள் 08-12-2014  திங்கள் கிழமை ,பரக்கலக்கோட்டையில்  மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரத்யங்கிரா  தேவி கோயில் மற்றும்  பத்தர்கள் இணைந்து நடத்தும்  கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு .
வெள்ளால  மரத்தின் கீழ் அரூபமாய்  இருந்து அருள் புரிகிறார் .

பிரதாப சிம்மபுரம் ,தென் சிதம்பரம்  என்று பெருமை பெற்ற தலம் .
அனைவரும் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு  இறை அருள் பெற்று ஆனந்தமாய் வாழ அழைக்கிறோம் .



சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும்
அனைவரும் கலந்து கொண்டு சோமவாரத்தில் சிவன் மற்றும் அம்பாள்
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:

மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு திரு .அண்ணாமலை cell :9442559844

Make Money at : http://bit.ly/copy_win
 வீரபத்திரன் -9095869722,9043170027







மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு திரு .அண்ணாமலை cell :9442559844

Make Money at : http://bit.ly/copy_win
மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு திரு .அண்ணாமலை cell :9442559844

Make Money at : http://bit.ly/copy_win

Tuesday, November 25, 2014

ஈரோடு மாவட்டம் ,அந்தியூர் வட்டம்,புதுபாளையம் அருள் மிகு குருநாதஸ்வாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா அழைப்பிதழல்

ஈரோடு மாவட்டம் ,அந்தியூர்  வட்டம்,புதுபாளையம் அருள் மிகு குருநாதஸ்வாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா அழைப்பிதழல்


ஈரோடு மாவட்டம் ,அந்தியூர்  வட்டம்,புதுபாளையம் அருள் மிகு குருநாதஸ்வாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா அழைப்பிதழல்

  அருள் மிகு குருநாதஸ்வாமி கோவிலில் நவம்பர் 27/11/2014 வியாழகிழமை காலை 10.00மணிக்கு  மேல் 11.30மணிக்குள் அருள்மிகு காமாட்சி அம்மன் ,அருள்மிகுபெருமாள் ஸ்வாமி, அருள் மிகு குருநாதஸ்வாமி திருக்குட நன்னீராட்டு நடைபேருகிறது

பக்தர்கள் அனைவரூம் திருக்குட நன்னீராட்டுபெருவிழாவில் கலந்து கொண்டு அருள் மிகு குருநாதஸ்வாமிதிருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறேன் 
திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

Make Money at : http://bit.ly/copy_win
திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

Make Money at : http://bit.ly/copy_win


திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

Make Money at : http://bit.ly/copy_win
திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

Make Money at : http://bit.ly/copy_win


அழை Make Money at : http://bit.ly/copy_win Make Money at : http://bit.ly/copy_win

Make Money at : http://bit.ly/copy_win
அழை Make Money at : http://bit.ly/copy_win Make Money at : http://bit.ly/copy_win

Make Money at : http://bit.ly/copy_win

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க urinary track infection medicine


 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 

 சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க

urinary track infection medicine

 


சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :


நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்

மன்னுநீர்த் தாரைநோய்  மாற்று .     ..............குறள்


விளக்கம் :

அதிமதுரம் ,நன்னாரி  வேர்,சந்தனம் ,மிளகும்  , இவற்றின்  தூளை  கொதிக்க

வைத்து அருந்திவர  நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்

இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும்  அருந்தலாம் , .

Monday, November 24, 2014

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி  & 

ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம்  செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு
26-11-2014 புதன்  கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844

கருப்பை புற்று நோய் மருந்து Ovarian Cancer medicine

  அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கருப்பை புற்று நோய் மருந்து   Ovarian Cancer medicine

      

பெண்கருவாய்ப் புற்றைப் பிழையில் சேங் கொட்டைத்தூள் ,
தண்சந்  தனம்தேற்றான் மாற்று      ......................குறள் 
விளக்கம் ;
பெண்களுக்கு கருப்பை வாயில் உண்டாகின்ற புற்று நோய்க்கு தேற்றான் 
விதையின் தூளும் ,சந்தனத்தூளும் ,சுத்தி செய்த சேராங்கொட்டை  தூளும் சமமாக எடுத்து இருநேரம் அருந்தி வரவும்,இவற்றின் கொதி நீர் கொண்டு வெளியே கழுவி வரவும் .

Saturday, November 22, 2014

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் விஜயாபதி அமைந்து உள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 23.11.2014 ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீவிஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
98420 78733
91711 22091




கல்வியில் சிறக்க /வேலை சிறக்க படிக்க வேண்டிய பதிகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கல்வியில் சிறக்க /வேலை சிறக்க படிக்க வேண்டிய பதிகம்



  அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய பதிகம் 


மதியால்        வித்தகன்     ஆகி
          மனதால்         உத்தமன்       ஆகிப்
பதிவாகிச்             சிவ ஞான
         பர   யோகத்து   அருள்வாயே
நிதியே         நித்தியமே  என்
       நினைவே நற்     பொருளா  யோய்
கதியே        சொற்     பர வேளே
       கருவூரிற்      பெருமாளே

கரூர்ரில்   பாடியது

இப்பதிகம்  காலையில்  அலுவலகம் செல்லும்  முன் படித்து விட்டு செல்லவும்  படிக்கப் படிக்கப் பலன் உணர்வீர்கள்


குழந்தைகள் கல்வியில் சிறக்க அவர்களை படிக்கச் சொல்லவும் ,




Thursday, November 20, 2014

அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பெற

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அழகான அறிவாற்றல்  மிக்க குழந்தை  பெற

மனமகிழ்வு  மாறா  மருவின்  மகவின் 
மனமதியின்  மாண்பின்  மருந்து ..................குறள் 
கணவன் மனைவி  இருவரும் ஒருமித்து  உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய்  மருவுதல் ,குருதியோட்டத்  தொடர்பால்  உண்டாகும்  கருக்குழந்தை  பிற்காலத்தில் பெறும்  அரிவாற்றல்லுக்கு  மிக சிறந்த  மருந்து என்பது  முற்றிலும் உண்மை .
இக் குறள் முற்று மோனையில்  அமைந்துள்ளதும்  ஒரு சிறப்பே .

அழகாய் குழந்தை  பெற

கருத்தரித்த  மூன்றாம்  மாதத்திற்கு  பிறகு  பசும்  பாலில்  செம்மலரின் மொட்டு  இட்டு  காய்ச்சி  நாளும் ஒரு வேளை  பருகி வர  குழந்தை  அழகுடன் 
செம்மை நிறமாய்  பிறக்கும் ,
செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு  அல்லது   குங்குமப் பூ  தூள்கள் .
 

 

Wednesday, November 19, 2014

உடல் எடை குறைய Weight loss

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

 உடல் எடை குறையWeight loss



மிளகு 100கிராம் ,
சீரகம் 100 கிராம்
லவங்கம் 100 கிராம்
லவங்கப் பட்டை 100 கிராம்

மேற்கண்ட நான்கையும்  காய வைத்து  பொடியாக்கி வைத்துக்கொண்டு
காலை,மாலை, வெந்நீரில் 5 கிராம் அளவு நன்றாக கொதிக்கவைத்து குடித்து வர  உடல் எடை குறையும் .,,



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

  அமாவாசை யாகம்  21.11.2014 வெள்ளி கிழமை



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் வெள்ளி கிழமை21-11-2014அன்று நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Tuesday, November 18, 2014

பசு வதை தடுப்பு/பராமரிப்பு இயக்கம்

பசு வதை தடுப்பு/பராமரிப்பு  இயக்கம்

மானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக  ப்ரதியங்கிரா  கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள்  ,வீதியில்  உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் .

டாட்டா குட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் .

மானமதுரைக்கு  கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு  அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும்.

அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள்  பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி  மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு  செய்யலாம் ,வண்டி  வாடகையை ஒருவரோ ,பலரோ  பகிர்ந்து கொள்ளலாம் .

முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் ,

பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும்.
அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன..??
பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது!

நமக்கு  பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும்.

இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின்  அருகில் உள்ளது

இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர்.

தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844  மானா மதுரை

காரைக்குடியில் முதியோருக்கு உணவு


                                                                                  உ
                                                                          சிவமயம்
                                                               தர்மோ  ரக்ஷதி ரக்ஷித

                                                                    அன்புடன் உலக
                                        மக்கள் அனைவரும் ஆனந்தமாக  வாழ  வேண்டி

   தனி ஒரு மனிதனுக்கு  உணவில்லா  உலகினை  உருவாக்குவோம்

காரைக்குடியில் முதியோருக்கு உணவு




ஆன்மீகப் பெரு மக்களே  உங்களின் ஆதரவு  வேண்டி

காரைக்குடியில் இருக்கும் முதியோர் ,ஆதரவு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் ஒரு சேவை செய்ய ஆதரவு அளிக்க ,மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்ச முக  ப்ரதியங்கிரா  கோயில் பக்கதர்கள் மானாமதுரை  சாமி அவர்களின்  வழிகாட்டுதலின்படி அவர்கள் இருக்கும் இடத்திலேயே பக்குவமாய்  சமைத்திட்ட  உணவை  கொண்டு போய் கொடுத்து  பசி ஆற வைக்க முயற்சிக்கிறார்கள்

நகரின் மையப் பகுதியில் ,நல்ல திறமை வாய்ந்த சமையல் ஆள்களைக் கொண்டு சமைத்து பதிவு செய்த முதியோர்களுக்கு தினமும்  3வேளையும்
குறித்த நேரத்தில் உணவை கொண்டு போய் கொடுக்க இருக்கிறார்கள்

வசதி உள்ள முதியவர்கள் கட்டணம் செலுத்தலாம் ,பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பெறலாம்.

வசதி இல்லாதவர்களுக்கு உறவினர் /தெரிந்தவர்  பரிந்துரையின் பேரில் இலவசமாக  அளிக்கப்படும் ,இதற்காக அவர்கள் இரண்டு டிப்பன் கேரியர்கள்
வாங்கி எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் ,

காலை,மதியம்,இரவு  உணவு உங்கள் இடம் வந்து சேரும் இப்போது இவ் வசதி காரைக்குடியில் அறிமுகம்செய்ய நினைக்கிறார்கள் .

இதற்க்கான  இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது ,மாருதி ஓம்னி வேன்  தேவைபடுகிறது அதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது
சேவை மனப்பான்மையுடன்  வேன்  ஓட்டுவதற்கு  டிரைவர்கள்  தேவை தங்கும் இடம்,உணவு  கட்டணம் இல்லை .

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் வீட்டுடன் ,காலி இடமும் இருந்தால் தெரியப்படுத்தவும் ,அதற்குண்டான வாடகையையும் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு :
திரு.முத்துராமலிங்கம் ,9443417289
சுந்தர் ;9842858236
நா.நாச்சியப்பன் ;9486651700
அண்ணாமலை ;9840424292,9442559844
சீனிவாசன் :9894087796

பல்லி கடிக்கு மருந்து

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

பல்லி கடிக்கு மருந்து


பல்லிக் கடிக்குப்  பனைவெல்லம்  உள் மருந்தாம் ,

நல்லமஞ்சள்  நீர்மேல் மருந்து .                            ...............குறள்


விளக்கம் :

பல்லி கடித்தால்  25 கிராம் பனை வெல்லம் உண்ட பின்  கடி பட்ட இடத்தில்
மஞ்சள் நீர்  பூசுவதும்  நஞ்சை  அகற்றும்  நன் மருந்தாகும் .



Monday, November 17, 2014

நரம்பு தளர்ச்சி நீங்க

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

நரம்பு தளர்ச்சி  நீங்க 


நரம்புநலத்  திஞ்சோமம் \சீரகம்  கோட்டம்
திரிகடுகீர்  சாதி கிராம்பு .               .....................குறள்

விளக்கம் :


உடலில் நரம்பு மண்டலம்  வலிமை பெற  இஞ்சி ,ஓமம் ,சீரகம் ,சுக்கு ,மிளகு ,திப்பிலி ,சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,கிராம்பு  இவற்றின் தூளை தேனில் குழைத்து உண்ணவேண்டும்



Sunday, November 16, 2014

கல்லடைப்பு நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
 
கல்லடைப்பு  நீங்க
 
 
சிறுநீரில்  கல்லடைப்பு  சேர்ந்திட்டால்  ஓமக் 
 
குருங்க்கொதிநீர்  மாந்திடின்  நன்று . -----  குறள்
 
 
 
சிறுநீரில்  கல்லடைப்பு  ஏற்பட்டால்  ஓமத்தை  நன்றாக  தீட்டிப்   புடைத்துப்  பொன்வறுவல்  செய்து 
 

நாலில்  ஒன்றாகச்  சுருங்கக்  காய்ச்சிய  கொதிநீரை  குடித்து  வந்தால்  
 கல்லடைப்பு  நீங்கும் . 


Saturday, November 15, 2014

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு நாளை 17.11.2014 திங்கட் கிழமை கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் 
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

மேலும் தகவல்கள்களுக்கு 
திரு .அண்ணாமலை cell :94425 59844